சூடான செய்திகள் 1

களனிவௌி ரயில் சேவை வழமைக்கு

(UTVNEWS|COLOMBO) – பாதுக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக தாமதமான களனிவௌி ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இரு மாடி கட்டிடத்தில் இன்று காலை தீ பரவல்

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தடை தொடர்ந்தும் நீடிப்பு

காலநிலையில் மாற்றம்…