சூடான செய்திகள் 1

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

(UTVNEWS|COLOMBO) – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவைத் தேவையின் கீழ், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும், 23 பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கிரிவிகாரையில் இராணுவக் கொடிக்கானஆசிகள் வழங்கப்பட்டது

சய்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு வெளியிட தாமதம்

நாளை 24 மணி நேர நீர் வெட்டு…