வணிகம்

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி

(UTVNEWS|COLOMBO) – ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சி டுபாயில் நடைபெறவுள்ளது.

எக்ஸ்போ 2020 சர்வதேச கண்காட்சியில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்த முடியும் என்று அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

வர்த்தகம், வர்த்தகப் பங்கு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் இந்தக் கண்காட்சி மிகவும் முக்கியமானதாகும் என்று அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Related posts

பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

இன்றைய தங்க விலை நிலவரம்

விவசாயிகளுக்கு இலவசமாக உரம்