சூடான செய்திகள் 1

பளை பகுதியில் மேலும் இருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் வழங்கிய தகவலை அடுத்து, பளை பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது

சலிந்த திஷாநாயக்க காலமானார்