சூடான செய்திகள் 1

இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பதவி நீக்கம்

(UTVNEWS | COLOMBO) –  இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பிரிகேடியர் சூல கொடித்துவக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் வரத்து பணியில் இருந்து வேலை நிமித்தம் வேறொரு பதவிக்கு நியமிக்க இராணுவம் தீர்மானித்துள்ளது.

மறுசீரமைப்பின் மூலம் இராணுவ புலனாய்வுத் துறையினை வலுப்படுத்த வேண்டும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

(UPDATE)-பாராளுமன்றம் ஒத்திவைப்பு

மாகந்துரே மதூஷை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் இன்று

இன்று உலக புகைத்தல் தவிர்ப்பு தினம்