சூடான செய்திகள் 1

கலேவல வாகன விபத்தில் 11 பேர் காயம்

(UTVNEWS | COLOMBO) – கலேவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, மொரகொல்ல பிரதான வீதியின், ஹொம்பாவ பிரதேசத்தில் இன்று(28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்து கலேவல, தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற வானொன்றும் கோழிப் பண்ணைக்கு பணியாளர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related posts

அத்தியாவசிய தேவைகளுக்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்