சூடான செய்திகள் 1

ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(28) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை

புஞ்சி பொரள்ளையில் இருந்து மருதானை நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல்