சூடான செய்திகள் 1

ரயில் சேவை அத்தியாவசிய தேவையாக நீடித்து வர்த்தமானி வெளியீடு

(UTVNEWS|COLOMBO) – ரயில் சேவை உட்பட நாட்டின் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைகளையும் அத்தியாவசிய தேவையாக நீடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீளவும் நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பூரண குணமடைந்தோரின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு