சூடான செய்திகள் 1

பிரதமர் மாலைத்தீவு விஜயம்

(UTVNEWS|COLOMBO) – இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

செப்டெம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

MTFE SL நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

70 பேருக்கு இடமாற்றம்…

ஹெரோயினுடன் ஒருவர் கைது