சூடான செய்திகள் 1

ஜனாதிபதி வேட்பாளர்; பாராளுமன்றத்தில் கருஜயசூரிய

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான கோரிக்கைகள் எதுவும் தனக்கு விடுக்கப்படவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, நீங்கள் பதவியிலிருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க போவதாக கூறப்படுகின்றது என தயாசிறி ஜயசேகர, சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதற்கான கோரிக்கைகள் எதுவும் தனக்கு விடுக்கப்படவில்லை என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

Related posts

24 மணி நேர நீர் விநியோகத்தடை

லங்கா சதொச நிறுவனத்தின் 406 வது கிளை திறப்பு

புதிய பிரதம நீதியரசராக ( C J) ஜயந்த ஜயசூரிய