சூடான செய்திகள் 1

ஷானி அபயசேகரவுக்கு எதிரான முறைப்பாடு நீதிமன்றினால் நிராகரிப்பு

(UTVNEWS | COLOMBO) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபயசேகரவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்குமாறும் அவரது வெளிநாட்டு பயணத்தினை தடை செய்யுமாறும் கோரி முன்வைக்கப்பட்ட தனி நபர் முறைப்பாடு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவினால் இன்று(23) நிராகரிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஜகத் ஜாலிய சமரசிங்கவினால் குறித்த தனிநபர் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி

சந்திக ஹதுருசிங்கவை பதவி விலகுமாறு பணிப்பு

முன்னாள் அமைச்சர்களின் அதி சொகுசு வீடுகள் பற்றி விசாரணைகள் ஆரம்பம்!

Shafnee Ahamed