சூடான செய்திகள் 1

பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

(UTVNEWS | COLOMBO) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைக்கைதி கைது

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஐ.ம.சு.கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மூவர் ஆளும் கட்சியுடன் இணைவு