சூடான செய்திகள் 1

வட்டி விகிதங்கள் குறைப்பு – இலங்கை மத்திய வங்கி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்போது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை முறையே 7 மற்றும் 8 சதவீதங்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

Related posts

ஜூலை முதல் மின்கட்டணம் மாற்றியமைக்கப்படும்

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

சுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீளவும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது – சஜித் பிரேமதாச [VIDEO]