விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

(UTVNEWS | COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, நியூசிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

Related posts

வைட்வோஷ் ஆனது இலங்கை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மயங் அகர்வால்!

ஆஷஸ் டெஸ்ட் தொடரிலிருந்து உஸ்மான் நீக்கம்