சூடான செய்திகள் 1

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – 14 ​பேர் மீண்டும் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO ) – மாவனல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 14 பேரையும் மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

09 மணி நேர நீர் விநியோகம் தடை…

சூரியன் இலங்கையில் உச்சம் கொடுக்கும் நாள் ஆரம்பம்…

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்