சூடான செய்திகள் 1

அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் இல்லை

(UTVNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கலந்துரையாட எண்ணம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னெடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்

கனடா கொலை சம்பவம்: தவறுகளை ஏற்றுக்கொண்ட பொலிஸ் தரப்பு

சரத் குமார குணரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு