கேளிக்கை

ஹசன்அலி திருமணம்; வெளியான புதிய புகைப்படங்கள்

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தானின் சகலதுறை வீரர் ஹசன்அலி திருமணத்திற்கு முன்னர் தான் தனது வருங்கால மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்வெளியாகியுள்ளன.

பாக்கிஸ்தானின் பிரபல திருமண புகைப்படப்பிடிப்பு நிறுவனம் இந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளது.

துபாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிறுவனம் விரைவில் திருமண படங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related posts

அஜித் என் கனவு நாயகன்?

இதனால் தான் நான் மேக்கப் போடுவதில்லை!

காட்டுக்குள் சாகச பயணம் செய்யும் அமலா