சூடான செய்திகள் 1

சஜித் ரணில் சந்திப்பில் நடந்தது என்ன?

(UTVNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் நேற்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சிக்குள் குழப்பநிலை நிலவுகின்ற சூழலில் இடம் பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் புதிய கூட்டணியை அமைப்பது மற்றும் கூட்டணிக்கான யாப்பு குறித்தும் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

மின்வெட்டு அவசியமா? இல்லையா? இன்று விசேட கலந்துரையாடல்

editor

ரோஸி சேனாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்