விளையாட்டு

நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(14) ஆரம்பமாகவுள்ளது.

காலியில் நடைபெறும் முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

அனர்த்தத்தினால் மெய்வல்லுனர் வீரர்கள் பலர் பாதிப்பு

கிரிகெட் போட்டிகள் தற்காலிகமாக பிற்போடப்பட்டது