வகைப்படுத்தப்படாத

ஹொங்கொங் சர்­வ­தேச விமா­ன­நி­லை­ய விமான சேவைகள் வழமைக்கு

(UTVNEWS | COLOMBO) – ஹொங்கொங் சர்­வ­தேச விமா­ன­நி­லை­யத்தை ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ஆக்­கி­ர­மித்­துள்­ளமை கார­ண­மாக இரத்து செய்யப்பட்ட அனைத்து விமான சேவைகளும் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை தொடர்ந்து மூடுவதற்கான சரியான காரணங்கள் இல்லாததால், “இன்று முதல் ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் இயக்கங்களில் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு விமானங்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது ” என ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Related posts

Railway Trade Unions withdraw once a week strike

அமெரிக்க அரசாங்கம் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தவேண்டாம்