சூடான செய்திகள் 1

இரா.சம்பந்தன் இந்தியா பயணம்

(UTVNEWS | COLOMBO) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு ஒரு வாரப் பயணமாக நேற்று(12) புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாத்திரை தொண்டையில் சிக்கியதால் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலி

இன்று இரவு சில ரயில் சேவைகள் ரத்து

சூரியன் இலங்கைக்கு நேரடி உச்சம்…