சூடான செய்திகள் 1

இனந்தெரியாத சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

 

(UTVNEWS| COLOMBO) – வெல்லவாய காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விடுமுறையில் தனது வீட்டில் இருந்த காவல் அதிகாரி மீது இனந்தெரியாத சில தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான குறித்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் ஒன்லைனில்…

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு…

முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையில் மாற்றம்