சூடான செய்திகள் 1

மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவது ஹஜ்

(UTVNEWS| COLOMBO) -மனிதர்களுக்கிடையில் இருக்கவேண்டிய பிணைப்பின் மகிமையை விளக்குவது ஹஜ். உலக வாழ் இஸ்லாமியர்கள் ஐக்கியத்துடனும் சகோதரத்துவத்துடனும் பங்குபற்றும் ஒரு பாரிய வழிபாடாகவே ஹஜ் யாத்திரை அமைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

பாராளுமன்றம் கூட்டப்பட்டது சட்டத்துக்கு முரணானதா?

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஒக்டோபர் மாதத்தில்