சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTVNEWS | COLOMBO) –  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கம்போடிய விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று(11) அதிகாலை 1.00 மணியளவில் நாடு திரும்பியுள்ளார்.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.க்யூ. 468 விமானத்தின் ஊடாக ஜனாதிபதியும் பிரதிநிதிகளும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர் என விமான நிலைய எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

கடந்த 07ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கம்போடியா பயணம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளத்தால் முல்லைத்தீவு மக்கள் அவதி!

WHATSAPP மற்றும் FACEBOOK முடக்கம்

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகிறது

editor