சூடான செய்திகள் 1

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTVNEWS | COLOMBO) -எதிர்வரும் 24 மணித்தியாளங்களில் நாட்டின் சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழைவிழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் அடுத்த மாதம் இரண்டாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரம்

காற்றுடன் கூடிய மழை

2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை