சூடான செய்திகள் 1

ஹலால் கொள்கையை சட்டமாக்க கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை தரநிர்ணய சபையிடம் எழுத்து மூலம் கோரியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற துறைசார் உபகுழு இதனை கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

48 மணிநேர பணிப்புறக்கணிப்பில் புகையிரத சேவை

ரயில் ஊழியர்கள் மீண்டும் பணிப்புறக்கணிப்பில்

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…