சூடான செய்திகள் 1

எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா முழுமையாக விடுதலை

(UTVNEWS | COLOMBO) –  தன் மீது முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை என தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Related posts

சஜித் உள்ளிட்ட ஐ.தே. க 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்; ரணிலின் முடிவு என்ன?

கொழும்பின் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் மூவர் ஹெரோயினுடன் கைது

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.