சூடான செய்திகள் 1

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

(UTVNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

editor

சபாநாயகருடன் கலந்துரையாடல்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவிற்கு 4 வருட சிறை தண்டனை