வகைப்படுத்தப்படாத

UPDATE – துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) –  அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாளங்களுக்குள் 2 ஆவது துப்பாக்கிச்சூடு சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் 10 பேர் உயிரிழந்துடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முதலில் டெக்ஸாசில் நடந்த துப்பாக்கி பிரயோகத்தில் 20 பேர் உயிரிழந்ததுடன் 40 பேர் காயதடைந்திருந்தனர்.

இந்த பதட்டம் அடங்குவதற்குள் ஓஹியோ நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்போது குறித்த நபரும் இறந்து விட்டதாக அந்நாட்டு பொலிசார் தெரிவிப்பதாக மேலும் கூறப்படுகின்றது.

Related posts

නාඳුනන පිරිසක් විසින් යාපනයේ වෙළඳසැලකට පෙට්‍රල් බෝම්බ ප්‍රහාරයක්

Boris Johnson to form Govt. as UK’s new Premier

கனடா – வான்கூவர் தீவில் நிலநடுக்கம்