விளையாட்டு

இலங்கையை வந்தடைந்தது நியூசிலாந்து அணி

(UTVNEWS|COLOMBO ) – இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

ஆகஸ்ட் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை இப்போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலிங்க தலைமையிலான இருபதுக்கு 20 குழாம் அறிவிப்பு

பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஓய்வு…

‘கெய்ல்’ வரவுக்காக காத்திருக்கும் பஞ்சாப்