சூடான செய்திகள் 1விளையாட்டு

இலங்கை வீரர்கள் மைதானத்தினுள் மோட்டார் சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்து (video)

(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் மெண்டீஸ் மற்றும் செஹான் ஜெயசூரிய ஆகியோர் மைதானத்தினுள் மோட்டார் சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

நடைபெற்று முடிந்த இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் நாயகன் மற்றும் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவான அஞ்சலோ மெத்தியூஸ்க்கு மோட்டார் சைக்கிளில் வழங்கப்பட்டது.

அந்த சைக்கிளில் சறுக்கி வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது குறித்த சைக்கிளை குசல் மெண்டீஸ் செலுத்த பின்னால், செஹான் ஜெயசூரிய அமர்ந்து பயணித்தார்.

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமருடன் இன்று கலந்துரையாடல்

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு