சூடான செய்திகள் 1

அமைச்சரவை கூட்டங்கள் முற்பகல் 7.30க்கு

(UTVNEWS | COLOMBO) – அமைச்சரவை கூட்டங்கள் எதிர்காலங்களில் காலை 7.30 நடைபெறும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாளை முற்பகல் 7.30 க்கு அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

Related posts

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

வழமைக்கு திரும்பியது ருகுணு பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள்

அரச வங்கியொன்றில் தீப்பரவல்…