சூடான செய்திகள் 1

சஹ்ரானின் உறவினர் கட்டுபொத்த பகுதியில் கைது

(UTVNEWS | COLOMBO) – சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் எனவும் இவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts

ரயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம் – 14 ​பேர் மீண்டும் விளக்கமறியலில்

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது