சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்திய 219 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(27) மாலை 06 மணி முதல் இன்று(28) காலை 06 வரையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் மது போதையில் வாகன செலுத்திய 219 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமான தினத்தில் இருந்து இதுவரை 5924 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

Whats App மீதான தடை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்

இலங்கை கிரிக்கட் தேர்தல் மே மாதம் 19ம் திகதி

லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்