சூடான செய்திகள் 1

ஜா-எல யில் கை வெடி குண்டுடன் ஒருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை வெடி குண்டுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு குறித்த சந்தேக நபர் ஜா-எல – ஏகல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர 13 தடவைகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு பிரதேசத்தில் இடம் பெற்ற
பல கொள்ளை சம்பவங்களுடன் சந்தேக நபர் தொடர்புப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மாத்தறை கொலை சம்பவம்- பிரதான சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!

புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்