சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS | COLOMBO) – குறுகிய கால அட்டவணைக்கு அமைய பயணிக்க பதிவு செய்யப்பட்டுள்ள பேரூந்துகளினால் தமக்கு நட்டம் ஏற்படுவதாக தெரிவித்து எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து தனியார் பேரூந்துகளும் இன்று(23) காலை முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக எல்பிட்டிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணத்தினை ஆரம்பிக்கும் சுமார் 60 பேரூந்துகள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் மற்றுமொரு சந்தேக நபர் கைது

வரவு செலவு திட்டத்தின் வாக்கெடுப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் இன்று…

கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்