சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO) – நேற்று(19) மாலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 224 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நாடு பூராகவும் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ரஞ்சன் தொடர்பில் CID பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு

நாட்டிலுள்ள சகல மதுபானசாலைகளை மூடுமாறு கோரிக்கை

பேருந்து ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை ஆரம்பம்