விளையாட்டு

பங்களாதேஸ் அணிக்கு எதிராக மோதவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிப்பு

(UTVNEWS|COLOMBO) – பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அணியின் குழாமினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவத்துள்ளது.

இந்நிலையில் இத் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி:
திமுத் கருணாரத்ன தலைமையிலான
குசல் ஜனித் பெரேரா,
அவிஷ்க பெர்னாண்டோ,
குசல் மெண்டீஸ்,
அஞ்சலோ மெத்தியூஸ்,
லஹிரு திரிமான்ன,
சேஹான் ஜெயசூரிய,
தனஞ்சய டிசில்வா,
நிரோஷன் திக்வெல்ல,
தனுஷ்க குணதிலக்க,
தசூன் சானக்க,
வஹிந்து ஹசரங்க,
அகில தனஞ்சய,
அமில அபோன்சு,
லக்ஷான் சந்தகான்,
லசித் மலிங்க,
நுவான் பிரதீப்,
கசூன் ராஜித,
லஹிரு குமார,
திஸர பெரேரா,
இசுறு உதான
லஹிரு மதுசங்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

முதலாவது போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ICC – 2024-2031 : ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான அறிவிப்பு

உலக கிண்ணம் குறித்து கருத்து தெரிவித்த ரிக்கி பொண்டிங்…

136 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி