சூடான செய்திகள் 1

கேமரா பொருத்துவதற்கு எதிர்ப்பு: மூடப்பட்டது பேராதெனிய பல்கலைக்கழகம்

(UTVNEWS | COLOMBO) – பேராதெனிய பல்கலைக்கழக முகாமைத்துவ பீடமானது இன்று(19) முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடுவதற்கு பேராதெனிய பல்கலைகழக நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த பீடத்திலுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று(19) மாலை 06 மணிக்கு முன்னர் பல்கலைகழக வளாகத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தினுள் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொக்கேய்ன் போதைப் பொருளுடன் இந்தியர் ஒருவர் கைது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

09 மணி நேர நீர் விநியோகம் தடை…