சூடான செய்திகள் 1

இலங்கையின் அடுத்து ஜனாதிபதி யார்? கணித்து கூறிய பிரபல ஜோதிடர்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தரப்பினரே வெற்றிபெறுவார் என பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கணித்து கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ சார்பான வேட்பாளரே வெற்றிபெறுவார். அத்துடன், அடுத்து இடம்பெறும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் சார்பான கட்சி வேட்பாளரே பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு வாழ் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

ஐ.எஸ் தீவிரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும்-ஜனாதிபதி

இன்றிலுருந்து காற்றின் வேகம் அதிகரிக்கலாம்