சூடான செய்திகள் 1

கொழும்பில் கடுமையான வாகன நெரிசல்

(UTVNEWS | COLOMBO) – பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக  நெலும் பொகுன கலையரங்கத்திற்கு அருகில் இருந்து கிரீன்பாத் வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

பல பகுதிகளில் மின்சாரத்தடை

பெண் ஊழியர்களுக்கு உயரதிகாரிகளால் பாலியல் தொந்தரவு…

முன்னாள் ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு