சூடான செய்திகள் 1வீடியோ

இலங்கையில் ஐஸ் மழை………. வீடியோ இணைப்பு

(UTV|COLOMBO)-  ஆறு மாதகால வறட்சியின் பின்னர் பொலநறுவை வெலிகந்த பிரதேசத்தில் இன்று ஐஸ் மழை பெய்துள்ளது.

குறித்த வறட்சி காரணமாக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளகிருந்தமை குறிப்பிடத்தககது.

Related posts

போதை பொருளுடன் 4 பெண்கள் உட்பட 25 இளைஞர்கள் கைது

லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர்கள் மோதல்-காவற்துறை உயரதிகாரி பாரளுமன்றிற்கு அழைப்பு