கிசு கிசுகேளிக்கை

ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல: திடுக்கிடும் தகவல்

பிரபல பொலிவூட் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல என கேரளா பொலிஸ் அதிகாரி ரிஷிராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது. அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என்பதும் மருத்துவ பேராசிரியர் உமாடாதனின் கருத்து இருப்பதால் இது கொலையாகத்தான் இருக்கமுடியும் என பொலிஸ் அதிகாரி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.

Related posts

பழைய நினைவுகளை இழந்தார் பிரேசில் ஜனாதிபதி

வசனத்தை நீக்க தயார் – பட நிறுவனம் அறிவிப்பு

‘டெடி’ ரெடி