சூடான செய்திகள் 1

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு புதிய பிரதி மேயர்

(UTV|COLOMBO)-  அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக எம்.சீ.எம்.யாசீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயராக பதவி வகித்துவந்த அஸ்மி அப்துல் கபூர்
இராஜினாமாச் செய்ததை அடுத்து குறித்த பிதிய மேயர் நியமிக்கப்பட்டுள்ளர்.

இவ்வாரம் மாநகர பிரதிமேயர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக தமது கடமைகளை பொறுக்பேற்கவுள்ளார்.

Related posts

மொட்டு மேயருக்கு 3 வருட சிறை தண்டனை!

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறுபான்மை மக்கள் மனக்கிலேசம் கொள்ளவேண்டியதில்லை – அமைச்சர் றிஷாட்-