சூடான செய்திகள் 1

யாழில் புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO)-  இதுவரை கண்டறிராத புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் சுழியோடிகளினால் குறித்த பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பவளப் பாறைகள் கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவதில் இன்றியமையாத பகுதி என குறிப்பிடப்படுகிறது.

இந்த பவளப்பாறைகள் கடற்பரப்பில் சுமார் 400 மீட்டர் நீளம் பரவி மிகவும் அழகாக காட்சியளிக்கின்றது என கடற்படை தெரிவிக்கிறது.

Related posts

அலுகோசு பதவிக்கான விண்ணப்ப கோரல்…

ஜனாதிபதியின் சாட்சிப் பதிவு ஜனாதிபதி செயலகத்தில்

வசந்த கரன்னாகொடவிடம் 06 மணி நேரம் விசாரணை