சூடான செய்திகள் 1

பேருவளையில் கடலுக்குச் சென்ற ஒருவரை காணவில்லை – கடற்படையினரால் தேடும் பணிகள் ஆரம்பம்

(UTVNEWS | COLOMBO) –  பேருவளை பொலிஸ் பிரிவில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஒருவர்(35) காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் பயணித்த படகில் இருந்து கடலில் விழுந்துள்ளதாக கிடைத்த தகவலின்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த படகு மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

காணாமல் போன நபரை தேடும் பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படுவதுடன், பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஶ்ரீ.ல.சு.க மறுசீரமைப்பு ஜனவரியில்

பொது செயலாளர் அலுவலக புகையிரத தரிப்பிடம் இன்று முதல் திறப்பு