விளையாட்டு

ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான் அணி

(UTVNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய(05) போட்டியில் பங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் இழந்துவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

புள்ளி அட்டவணை;

Related posts

LPL அணிகளை வாங்க அம்பானி, ஷாருக்கான் உள்ளிட்ட பிரபலங்கள் இலங்கைக்கு

மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி…

குசல் மெண்டிஸின் சாதனை!