சூடான செய்திகள் 1

நாளைய தினம் வெப்பமான காலநிலை நிலவ கூடும்

(UTV|COLOMBO)அனுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பகுதிகளில் நாளைய தினம்  வெப்பமான காலநிலை நிலவ கூடும் என  வளிமண்டல திணைக்களம் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

மேலும் 19 பேர் பூரண குணம்

வாழைத்தோட்டம் துப்பாக்கி சூட்டு சம்பவம்- ரய்னா கைது

பேராதனை பூங்காவின் வருமானம் 4 கோடி 20 லட்சம் ரூபா