சூடான செய்திகள் 1

மஹிந்தானந்தவுக்கு எதிராக விஷேட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்

(UTV|COLOMBO)  முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு எதிராக விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

மாகந்துர மதூஷின் உதவியாளரான ‘வெடிகந்த கசுன்’ கைது

NAITA நிறுவனத்தின் புதிய தலைவராக ஹபீஸ் நசீர்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE[