சூடான செய்திகள் 1

அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

(UTV|COLOMBO) பல்வேறுப்பட்ட கோரிக்கைளை முன்வைத்து அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் இன்றைய தினம் வடமேல் மாகாணத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு இதனை தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணத்தில் உள்ள சகல அரச குடும்பநல சுகாதார சேவையாளர்களும் இந்த பணிப்புறக்கிற்பு ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி

புகையிரத போக்குவரத்தில் தாமதம்

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி